Meaning of 'அவள் நாணம்(கூச்சம்) மிகுந்தவன்' in English is 'She is a very shy girl'
Click the below play button to learn "How to pronounce She is a very shy girl" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
281 | It rained very heavily yesterday | நேற்று அதிகமாக மழை பெய்தது |
|
282 | She is a very shy girl | அவள் நாணம்(கூச்சம்) மிகுந்தவன் |
|
283 | She is an innocent child | அவள் ஒன்றும் அறியாத குழந்தை |
|
284 | You are very clever | நீ ரொம்ப புத்திசாலி! |
|
285 | The examination starts tomorrow | நாளை பரீட்சை ஆரம்பிக்கிறது |
|
286 | I couldn't study anything today | இன்று நான் எதையும் படிக்க முடிய வில்லை |
|
287 | Don’t read so fast | வேகமா படிக்காத |
|
288 | The question is easy | கேள்வி சுலபமாக(எளிது) இருக்கிறது |
|
289 | Tomorrow is the geography paper | நாளைக்கு பூகோளப் பரீட்சை |
|
290 | He is weak in mathematics | கணக்கில் அவர் பலவீனம் ஆனவர் |
|