Meaning of 'இந்த இடம் வறட்சியாக இருக்கிறது.' in English is 'That place has a dry climate'
Click the below play button to learn "How to pronounce That place has a dry climate" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
271 | By what time will you come? | என்ன நேரத்துக்கு வருவாய்? |
|
272 | Have you seen his house? | அவன் வீட்டை நீ பாத்திருக்கிறாயா? |
|
273 | Why did you come back? | நீ ஏன் திரும்ப வந்த? |
|
274 | Are you married? | உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? |
|
275 | Did you get something? | ஏதாவது கிடைச்சதா? |
|
276 | What can I do? | நான் என்ன செய்ய முடியும்? |
|
277 | That place has a dry climate | இந்த இடம் வறட்சியாக இருக்கிறது. |
|
278 | It is very hot today | இன்று அதிக வெயில் இருக்கிறது |
|
279 | It is very cold | குளிராக உள்ளது |
|
280 | What a fine moonlight! | நிலா வெளிச்சம் எவ்வளவு நல்ல இருக்கு! |
|