Meaning of 'ஒரு நாள் இரண்டு நாள் அதிகமா தங்க முடியாதா?' in English is 'Can you not stay for a day or two more?'
Click the below play button to learn "How to pronounce Can you not stay for a day or two more?" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
241 | What is your age? | உங்கள் வயது என்ன? |
|
242 | What do you want? | என்ன வேணும்? |
|
243 | What is your address? | உன் விலாசம் என்ன? |
|
244 | Why you are silent? | ஏன் அமைதியா இருக்கிங்க? |
|
245 | Why don't you speak? | ஏன் பேச மாற்றிங்க? |
|
246 | Is everything alright? | எல்லாம் சரியாய் இருக்கா? |
|
247 | What do you say, sir? | நீங்க என்ன சொல்றிங்க ஐய்யா? |
|
248 | What do you like? | உங்களுக்கு என்ன பிடிக்கும்? |
|
249 | When will you see him? | நீ அவனை எப்போ பார்ப்பாய்? |
|
250 | Can you not stay for a day or two more? | ஒரு நாள் இரண்டு நாள் அதிகமா தங்க முடியாதா? |
|