Meaning of 'நீ அவனை எப்போ பார்ப்பாய்?' in English is 'When will you see him?'
Click the below play button to learn "How to pronounce When will you see him?" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
241 | What is your age? | உங்கள் வயது என்ன? |
|
242 | What do you want? | என்ன வேணும்? |
|
243 | What is your address? | உன் விலாசம் என்ன? |
|
244 | Why you are silent? | ஏன் அமைதியா இருக்கிங்க? |
|
245 | Why don't you speak? | ஏன் பேச மாற்றிங்க? |
|
246 | Is everything alright? | எல்லாம் சரியாய் இருக்கா? |
|
247 | What do you say, sir? | நீங்க என்ன சொல்றிங்க ஐய்யா? |
|
248 | What do you like? | உங்களுக்கு என்ன பிடிக்கும்? |
|
249 | When will you see him? | நீ அவனை எப்போ பார்ப்பாய்? |
|
250 | Can you not stay for a day or two more? | ஒரு நாள் இரண்டு நாள் அதிகமா தங்க முடியாதா? |
|