Meaning of 'நடக்க வர்றிங்களா?' in English is 'Will you come for a walk?'
Click the below play button to learn "How to pronounce Will you come for a walk?" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
221 | Will you come for a walk? | நடக்க வர்றிங்களா? |
|
222 | Your place is always very clean | உங்க இடம் எப்போவுமே சுத்தமா இருக்கு |
|
223 | The baby is playing | குழந்தை விளையாடுகிறது |
|
224 | Which game do you play? | நீ எந்த விளையாட்டு விளையாடுவாய்? |
|
225 | Come, I shall teach you a new game | வா, உனக்கு ஒரு புது விளையாட்டு சொல்லி தருகிறேன் |
|
226 | Do you want to play chess? | நீ சதுரங்கம் விளையாட வேண்டுமா? |
|
227 | The game has started | விளையாட்டு ஆரம்பமாகி விட்டது |
|
228 | Go and call him first | போய் அவனை முதலில் கூப்பிடு |
|
229 | Do not wake him, let him sleep | அவனை எழுப்பாத தூங்கட்டும் |
|
230 | Take a seat, he is about to come | இப்ப வந்துருவேன், நீங்க உட்காருங்க |
|