Meaning of 'ஆரஞ்சு விலை குறைவு' in English is 'Oranges are cheap'
Click the below play button to learn "How to pronounce Oranges are cheap" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
211 | You may go now | நீங்க இப்ப போகலாம் |
|
212 | Mangoes are expensive | மாம்பழங்கள் அதிக விலை |
|
213 | Oranges are cheap | ஆரஞ்சு விலை குறைவு |
|
214 | What is the price of a banana? | வாழைப்பழம் எவ்வளவு? |
|
215 | That's all, Please make the bill | அவ்வளவுதான் ரசீது போடுங்கள் |
|
216 | He was now well yesterday | அவன் நேத்து உடம்பு முடியாம இருந்தான் |
|
217 | How is he today? | இன்று அவன் எப்படி இருக்கிறான் |
|
218 | He is better than yesterday | நேற்றை விட இப்போ நல்ல இருக்கேன் |
|
219 | I shall call the doctor just now | இப்பவே நான் மருத்துவரை கூப்பிட்டு வருகிறேன் |
|
220 | Did you take the medicine? | மருந்து சாப்பிட்டீங்களா? |
|