Meaning of 'என் விண்ணப்ப படிவம் ஏற்று கொள்ளப்பட்டுவிட்டது.' in English is 'My application has been accepted'
Click the below play button to learn "How to pronounce My application has been accepted" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
191 | He has been transferred to Kanpur | அவன் கான்பூருக்கு மாற்றப்பட்டு இருக்கிறான். |
|
192 | Did you go there yesterday? | நேற்று அங்கு போயிருந்தாயா? |
|
193 | No, I couldn't go. | இல்லை, போக முடியவில்லை ? |
|
194 | You are still awake? | நீ இன்னும் முழிச்சிருக்கியா? |
|
195 | Why did you not wake me up? | ஏன் நீ என்னை எழுப்பவில்லை? |
|
196 | His letter has come | அவனுடைய கடிதம் வந்திருக்கிறது. |
|
197 | My application has been accepted | என் விண்ணப்ப படிவம் ஏற்று கொள்ளப்பட்டுவிட்டது. |
|
198 | I have to write a letter | நான் ஒரு கடிதம் எழுத வேண்டியிருக்கிறது. |
|
199 | He did not get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்க வில்லை. |
|
200 | I shall be ready in a moment | சில நிமிடங்களில் தயாராகி விடுவேன். |
|