Meaning of 'நீங்க உங்க வேலையை பாருங்க' in English is 'Do your own work'
Click the below play button to learn "How to pronounce Do your own work" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
181 | My signature is not necessary | என் கையெழுத்து தேவையில்லை |
|
182 | I can't sign this | என்னால் இதில் கையெழுத்து போட முடியாது. |
|
183 | Such a good opportunity will not occur again | இப்படிப்பட்ட அறிய வாய்பு மீண்டும் கிடைக்காது. |
|
184 | Do your work mindfully | உன்னுடைய வேலையை தெளிவா செய் |
|
185 | Do your own work | நீங்க உங்க வேலையை பாருங்க |
|
186 | Let it be, I will do it | அப்படியே இருக்கட்டும் நான் அதை செய்கிறேன். |
|
187 | I don't remember his name | அவன் பெயர் என் ஞாபகத்திற்கு வரவில்லை |
|
188 | I am looking for a servant | நான் ஒரு வேலைகாரனை தேடுகிறேன். |
|
189 | I am not going to the office today | நான் இன்று ஆபிஸ் போகமாட்டேன் |
|
190 | What is the population of this place | இந்த இடத்தின் ஜனத்தொகை எத்தனை |
|