Meaning of 'நான் அங்க போகனும் என்பதை மறந்துட்டேன்.' in English is 'I did not remember to go there, I forgot to go there'
Click the below play button to learn "How to pronounce I did not remember to go there, I forgot to go there" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
171 | It is not proper for me to go there | நான் அங்க போரது சரியா இருக்கும்னு தோணல |
|
172 | I did not remember to go there, I forgot to go there | நான் அங்க போகனும் என்பதை மறந்துட்டேன். |
|
173 | How long will you stay there? | அங்க எத்தன நாளைக்கு தங்குவிங்க? |
|
174 | I shall stay there for two months | நான் அங்க இரண்டு மாசம் தங்குவேன் |
|
175 | I am going home for Diwali | நான் தீபாவளிக்கு வீட்டுக்கு போறேன். |
|
176 | I am on leave for the last two days | போன இரண்டு நாளைக்கு நான் விடுமுறையில் இருந்தேன். |
|
177 | Where will you be going during these holidays? | இந்த விடுமுறை நாட்களில் எங்கு செல்வீர் |
|
178 | We are going for a picnic on Sunday | நாங்கள் ஞாயிற்றுக்கிழமை உல்லாசப் பயணம் போகிறோம். |
|
179 | Promise that you will definitely come | உறுதியாக வருவேன் என்று வாக்கு கொடு |
|
180 | I will try my level best | முடிந்தவரை முயற்சிசெய்வேன் |
|