Meaning of 'நாங்கள் எங்கள் சாப்பாட்டை 11 மணிக்கெல்லாம் முடித்திருப்போம்.' in English is 'We will have finished our meal by eleven o'clock'
Click the below play button to learn "How to pronounce We will have finished our meal by eleven o'clock" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
151 | See me sometime | நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரவும். |
|
152 | As you like | உங்கள் விருப்பப்படி |
|
153 | I have received a reply to my letter | என்னுடைய கடிதத்திற்கு பதில் கடிதம் வந்திருக்கிறது. |
|
154 | I have not received a reply to my letter | என்னுடைய கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை . |
|
155 | This book is well printed | இந்த புத்தகம் நன்றாக அச்சிடப்பட்டிருக்கிறது. |
|
156 | I shall send him to you | நான் அவனை உன்னிடம் அனுப்புகிறேன். |
|
157 | You may go now. | நீங்கள் போகலாம் |
|
158 | I have some work to do | எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. |
|
159 | I always have a lot of work to do | எனக்கு எப்போதுமே அதிக வேலை இருக்கும். |
|
160 | We will have finished our meal by eleven o'clock | நாங்கள் எங்கள் சாப்பாட்டை 11 மணிக்கெல்லாம் முடித்திருப்போம். |
|