Meaning of 'எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது.' in English is 'I have some work to do'
Click the below play button to learn "How to pronounce I have some work to do" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
151 | See me sometime | நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரவும். |
|
152 | As you like | உங்கள் விருப்பப்படி |
|
153 | I have received a reply to my letter | என்னுடைய கடிதத்திற்கு பதில் கடிதம் வந்திருக்கிறது. |
|
154 | I have not received a reply to my letter | என்னுடைய கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை . |
|
155 | This book is well printed | இந்த புத்தகம் நன்றாக அச்சிடப்பட்டிருக்கிறது. |
|
156 | I shall send him to you | நான் அவனை உன்னிடம் அனுப்புகிறேன். |
|
157 | You may go now. | நீங்கள் போகலாம் |
|
158 | I have some work to do | எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. |
|
159 | I always have a lot of work to do | எனக்கு எப்போதுமே அதிக வேலை இருக்கும். |
|
160 | We will have finished our meal by eleven o'clock | நாங்கள் எங்கள் சாப்பாட்டை 11 மணிக்கெல்லாம் முடித்திருப்போம். |
|