Meaning of 'நான் விருந்திற்கு போகனும்' in English is 'I have to go to a party'
Click the below play button to learn "How to pronounce I have to go to a party" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
101 | Bring a cup of hot tea | சூடா ஒரு கப் டீ கொண்டு வா |
|
102 | Your tea is getting cold | உங்க டீ ஆரிக்கொண்டே இருக்கிறது |
|
103 | I have to go to a party | நான் விருந்திற்கு போகனும் |
|
104 | Your cloth is very good | உன் துணி ரொம்ப நல்லயிருக்கு |
|
105 | This cloth is very soft | இந்த துணி மிருதுவாக இருக்கிறது |
|
106 | I will come after changing my cloth | என் உடுப்பை மாற்றி கொண்டு வருகிறேன் |
|
107 | This sari is for you | உனக்காக இந்த சேலை |
|
108 | He was in a blue uniform | அவன் நீலக்கலர் சீருடை அணிந்திருந்தான் |
|
109 | Our village is in Madurai District | எங்கள் கிராமம் மதுரையில் இருக்கிறது |
|
110 | I like this village very much | எனக்கு இந்த கிராமம் ரொம்ப பிடிச்சிருக்கு |
|