Meaning of 'இந்த கரண்டி சுத்தம் இல்லை' in English is 'The spoon is not clean'
Click the below play button to learn "How to pronounce The spoon is not clean" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
91 | Please give me a little more water | இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் |
|
92 | Have you finished eating? | நீங்க சாப்பிட்டாச்சா? |
|
93 | Food has been served | சாப்பாடு பரிமாரப்பட்டிருக்கிறது |
|
94 | This food is very delicious. | சாப்பாடு ரொம்ப ருசியா இருக்கிறது |
|
95 | You have eaten very little | கொஞ்சம் தான் சாப்பிட்டு இருக்கீங்க |
|
96 | Please bring some milk for him | அவனுக்காக பால் கொண்டு வா |
|
97 | Please put only a little sugar in the milk | பாலில் கொஞ்சம் சர்க்கரை மட்டும் போடு |
|
98 | The spoon is not clean | இந்த கரண்டி சுத்தம் இல்லை |
|
99 | Have this sharbat | சர்பத் சாப்பிடுங்க |
|
100 | Have a little more | இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க |
|