Meaning of 'ஒரு நல்ல பொழுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது' in English is 'A nice entertaining program has been arranged'
Click the below play button to learn "How to pronounce A nice entertaining program has been arranged" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
71 | I can't accept what you say | நீ சொல்றத ஒத்துக்க முடியாது |
|
72 | Come at the appointed time | குறிப்பிட்ட நேரத்திற்கு வா |
|
73 | A nice entertaining program has been arranged | ஒரு நல்ல பொழுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது |
|
74 | Today there will be a musical entertainment program at his place | அவர் இடத்தில் இன்று ஒரு இசை கச்சேரி இருக்கிறது |
|
75 | Very glad to meet you | உங்களை சந்தித்ததில் மிகவும் சந்தோசம் அடைந்தேன் |
|
76 | What shall I do for you | உனக்காக நான் என்ன செய்யனும் |
|
77 | They received us very well | எங்களை நன்றாக வரவேற்றார்கள் |
|
78 | When will you come again? | மீண்டும் எப்போ வருவ? |
|
79 | When will you see me again? | மீண்டும் என்னை எப்போ பார்பாய்? |
|
80 | Hope to see you on Sunday | ஞாயிற்றுகிழமை பார்க்கலாம் என நினைக்கிறேன் |
|