Meaning of 'குறிப்பிட்ட நேரத்திற்கு வா' in English is 'Come at the appointed time'
Click the below play button to learn "How to pronounce Come at the appointed time" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
71 | I can't accept what you say | நீ சொல்றத ஒத்துக்க முடியாது |
|
72 | Come at the appointed time | குறிப்பிட்ட நேரத்திற்கு வா |
|
73 | A nice entertaining program has been arranged | ஒரு நல்ல பொழுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது |
|
74 | Today there will be a musical entertainment program at his place | அவர் இடத்தில் இன்று ஒரு இசை கச்சேரி இருக்கிறது |
|
75 | Very glad to meet you | உங்களை சந்தித்ததில் மிகவும் சந்தோசம் அடைந்தேன் |
|
76 | What shall I do for you | உனக்காக நான் என்ன செய்யனும் |
|
77 | They received us very well | எங்களை நன்றாக வரவேற்றார்கள் |
|
78 | When will you come again? | மீண்டும் எப்போ வருவ? |
|
79 | When will you see me again? | மீண்டும் என்னை எப்போ பார்பாய்? |
|
80 | Hope to see you on Sunday | ஞாயிற்றுகிழமை பார்க்கலாம் என நினைக்கிறேன் |
|