Meaning of 'தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும்.' in English is 'Please excuse me if I have made any mistake'
Click the below play button to learn "How to pronounce Please excuse me if I have made any mistake" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
61 | Remind me about it tomorrow | நாளைக்கு அத எனக்கு ஞாபகப்படுத்து |
|
62 | I know nothing in this connection | அது தொடர்பா எனக்கு ஒன்றுமே தெரியாது |
|
63 | I shall think over this matter | இந்த விஷயத்த பத்தி நான் யோசிக்கனும் |
|
64 | I shall talk to you about this later on | இதை பற்றி நான் அப்பறமா பேசுறேன் |
|
65 | There was no talk on this topic | இந்த விஷயத்த பத்தி எதுவும் பேசவில்லை |
|
66 | I shall surely keep this in mind | இதை நான் உறுதியாக ஞாபகத்தில் வைத்திருப்பேன் |
|
67 | I follow all that you say | நீ சொல்ற படி செய்றேன் |
|
68 | Excuse me if there has been any mistake | அதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். |
|
69 | Please excuse me if I have made any mistake | தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும். |
|
70 | It was very clever of you to have done this | நீ புத்திசாலித்தனமான வேலை செய்து இருக்கிறாய் |
|