Meaning of 'நானும் உன்னோட வர்றேன்' in English is 'I will also come with you'
Click the below play button to learn "How to pronounce I will also come with you" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
21 | Please don't forget to come tomorrow | நாளைக்கு வந்திருங்க மறந்துறாதிங்க |
|
22 | We shall reach before time | நாம் நேரத்துக்கு சென்று விடலாம் |
|
23 | We reached exactly in time | நாம் சரியான நேரத்திற்கு வந்தாச்சு |
|
24 | Get ready if you want to come | நீ வரனும்னா தயாராயிரு |
|
25 | Let me get ready | நான் தயாராகி கொள்கிறேன் |
|
26 | I will also come with you | நானும் உன்னோட வர்றேன் |
|
27 | Wake me up at 5 o'clock | என்னை 5 மணிக்கு எழுப்பி விடு |
|
28 | Please call him on the telephone | அவனை தயவுசெய்து தொலைபேசியில் கூப்படிடுங்கள் |
|
29 | I have to go out for some special work | நான் ஒரு முக்கிய வேலைக்காக வெளியே செல்ல வேண்டும் |
|
30 | My work is not yet over | என்னோட வேலை இன்னும் முடியல |
|